நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி நேற்று முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர் வாடகை தாய் மூலம் பெற்றோர்களானார்கள் இதனால் சர்ச்சை கிளம்பியது பின் அதற்கு சட்ட ரீதியாக முடிவுக்கட்டினர் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாராவின் போஸ்ட் திருமண நாளை நெருக்கமானவர்களை மட்டுமே அழைத்து வீட்டில் கொண்டாடினர் விக்னேஷ் சிவனின் நண்பர் புல்லாங்குழல் வாசித்தார் விக்கியின் இந்த சர்ப்ரைஸ் நயனை கண்கலங்க வைத்தது அந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் கியூட் எமோஷனல் மொமெண்ட் இதோ இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது