பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி இன்ஸ்டாவில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் மலரை க்ளிக் செய்து பதிவிட்டுள்ள மலர் டீச்சர் ஸ்டைலான போசில் அசத்தும் சாய்பல்லவி அடடா பூவே பூவை ரசிக்கின்றதே தலைமுடியை சரி செய்வது போன்று போஸ் கொடுக்கும் சாய்பல்லவி மாலை மங்கும் நேரம் அந்தி மாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் பூ தன்னை விட அழகானதா என பார்த்த சாய்பல்லவி