செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரோஜா தனது அழகான புன்னைகையின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளார் ரோஜா ஜீன்ஸ், லக்கா கிக்கா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நடிகை ரோஜா தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் தற்போது ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் ரோஜா அரசியலில் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார் ரோஜா ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது கால் வீக்கம் காரணமாக ரோஜா மருத்துவமனையில் அனுதிமக்கப்பட்டுள்ளதாக தகவல் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது