பாலிவுட் நடிகர் அனில் குமார் மகள் சோனம் கபூர் மிக பெரிய திரை குடும்பத்தின் வாரிசு சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் 2007ம் ஆண்டு 'சாவரியா' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நீர்ஜா பானோட் பயோபிக் படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுகளை குவித்தார் தனுஷுடன் இணைந்து 'ராஞ்சனா' என்ற படத்தில் நடித்தார் சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜா திருமணம் 2018ம் ஆண்டு நடைபெற்றது இந்த தம்பதிக்கு 2022ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது தற்போது 'பிளைண்ட்' படத்தில் நடித்துள்ளார் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்