தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் 'நானும் ரவுடி தான்' படத்தின் போது இருவரும் இடையே காதல் மலர்ந்தது ஆறு ஆண்டுகள் காதலித்து வந்தனர் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர் திரையுலகின் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள் இன்று அவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார் நயன் - விக்கி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலக்-கின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்