இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகர்



ஒவ்வொரு ஐபிஎல் போட்டியையையும் தவறாமல் நேரில் சென்று ரசித்து வருகிறார்



நயன்தாராவுடன் மேட்சை ஸ்டேடியத்தில் ரசிக்கும் விக்னேஷ் சிவன்



நயன் - விக்னேஷ் சிவன் - அனிருத்



கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு பிரான்ஸ் சென்றவர் திடீரென கிளம்பினார்



ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு திரும்பியதாக இன்ஸ்டாவில் தெரிவித்தார்



அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி காண ஆவலுடன் சென்றார்



ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்தில் ரசிகர்களுடன் விக்கி



நயன் மிஸ்ஸிங் தான் வருத்தமாக உள்ளது



போட்டி தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் என பிராத்தனை செய்தாராம்