கே.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வீரன் சூப்பர் ஹீரோ பற்றிய கதை இது இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக ஆதிரா ராஜ் நடித்துள்ளார் இந்த படத்திற்கு கதாநாயகனே இசையமைத்துள்ளர் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது வீரன் திருவிழா இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது கலர்புல்லான கிராமத்து பாடலாக இது அமையும் வீரன், வருகிற ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது