சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி நந்தினி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை நித்யா ராம் பயோ டெக்னாலஜி பட்டதாரி கலை குடும்பத்தில் பிறந்தவர் இவரும் ஒரு தேர்ந்த கிளாசிக்கல் நடனக் கலைஞர் நடிகை ரக்ஷிதா ராமின் மூத்த சகோதரி நடிகையாக வேண்டும் என்பதுதான் அவரின் கனவாக இருந்தது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் அவரின் சிரிப்பிற்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் தற்போது 'அண்ணன்' சீரியலின் கதாநாயகியாக நடிக்கிறார்