புதுமையை விரும்பும் நடிகை டாப்ஸி பண்ணு



லாஸ் ஏஞ்சல்ஸில் மிகவும் பிஸியாக என்ஜாய் செய்கிறார் டாப்ஸி



அவருடன் சகோதரி ஷகுன் பண்ணு



ஷகுன், டாப்ஸி உடன் பாய் ப்ரெண்ட் மத்தியாஸ் போ



பேக்கிரௌண்டில் பிரமிக்க வைக்கும் ஹாலிவுட்



வசதியாக இல்லை என்றாலும் புதிய அனுபவத்தை ட்ரை செய்யும் டாப்ஸி



அன்பு சகோதரியுடன் கியூட் போஸ்ட்



சினிமாவில் ரசித்த இடங்களை நேரில் பிரமிப்புடன் ரசிக்கும் டாப்ஸி



புல்வெளியில் விளையாடும் குழந்தையாக மாறிய டாப்ஸி



தற்போது டார்ன் துடேஜா இயக்கத்தில் தக் தக் படத்தில் நடிக்கிறார்