தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி



பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்



இன்றும் மலர் டீச்சர் என செல்லமாக அழைக்கப்படுகிறார்



பயிற்சி எதுவும் எடுக்கவில்லை இருப்பினும் சிறந்த டான்சர்



ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து முழுநேர மருத்துவராக இருந்தவர்



சினிமாவில் வரவில்லை என்றால் இதயநோய் நிபுணராக இருந்து இருப்பார்



வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்



மீண்டும் வினய் கோவிந்த் இயக்கத்தில் நிவின் பாலியுடன் தாரம் படத்தில் இணைகிறார்



ஒல்லியான உருவம், மேக்கப் இல்லாத முகம், சிவந்த கன்னங்கள் சாய் பல்லவியின் தனிச்சிறப்பு



இன்றுடன் அவர் சினிமா துறையில் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்