கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த காதல் ஜோடி இவர்கள் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் அதிலிருந்து பல நாடுகளுக்கு ஹனிமூன் சென்று விட்டனர் சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் வந்தது இதனை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார் விக்கி நயனுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் விக்கி விக்கி, தனது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார் இதுவரை 8 பிறந்தநாட்களை கொண்டாடியதாக விக்கி கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றது