புன்னகை அரசி சினேகாவின் ரீசெண்ட் க்ளிக்ஸ்



சினேகா பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்தார்



சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்



2001-ல் ”இங்கே ஒரு நீலப்பக்சி” என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்



2001-ல் ”என்னவளே” திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்



பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் சினேகா



புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களின் மூலம் விருதுகளை குவித்தார்



இதுவரை சினேகா சுமார் எழுபது திரைப்படங்களில் நடித்துள்ளார்



2012 -ல் சினேகா மற்றும் பிரசன்னா திருமணம் செய்து கொண்டனர்



அவரது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்