சிவப்பு நிற உடையில் கலக்கும் கேஜிஃப் திரைப்பட நாயகி அசர வைக்கும் கோப்ரா திரைப்பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி 2012-ல் மாடலிங் துறையில் கால் தடம் பதித்தார் 2015-ல் மிஸ் சவுத் இந்தியா என்ற விருதை பெற்றார் மிஸ் இந்தியா விருதில் முதல் ரன்னர் ஆக வந்தார் பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர் ஸ்ரீநிதி ஷெட்டி 2018-ல் கேஜிஃப் படத்தில் நடித்தார் 2022-ல் கேஜிஃப் 2-வில் நடித்தார் தற்போது தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளார் தமிழில் முதல் படமாக கோப்ரா அமைந்துள்ளது