பொன்னியின் செல்வன் படம் வரும் 30ஆம் தேதி வெளியாகிறது நீண்ட நாட்களாக ரசிகர்களை காக்க வைத்த படம் இது படத்திற்கான ப்ரமோஷன்கள் நடைப்பெற்று வருகின்றன இதற்காக படக்குழு முதலில் கேரளா சென்றது இதில் நடிகர் விக்ரம் செண்டை மேளம் அடிக்கும் வீடியோ வைரலானது இதைத்தொடர்ந்து பெங்களூரில் பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர் த்ரிஷா இந்நிகழ்ச்சியில் மிக அழகாக இருந்தார் இதையடுத்து ஹைதராபாத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறி வருகிறது