நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் இன்று திருமணம் நடந்தது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் உள்பட 120 பேர் கலந்து கொண்டார்கள் திருமணப்புகைப்படங்கள் வெளியானது