’பரம சுந்தரி’ பாடல் மூலம் கீர்த்தி சனன் மிகவும் பிரபலமானார் ’மிமி’ படம் இவரது கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் அடுத்து ‘சீதா’ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடிக்க இருப்பதாக தகவல் இவரது ஜோடியாக நடிக்கப்போவது பிரபல ஹீரோ பிரபாஸ்! இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் சையிஃப் அலி கான் நடிக்கிரார் முதலில் டாலிவுட்டில் அறிமுகமான கீர்த்தி இப்போது பாலிவுட்டில் கலக்கி வருகிறார் நடிகை மட்டுமல்ல, ஆடை பிஸினஸிலும் பிஸியாக இருக்கிறார் அடுத்த பிராஜெக்ட் வெற்றி பெற வாழ்த்துகள் பாலிவுட்டின் ‘கீர்த்தி’