டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கம் வென்றார் போதைப் பொருள் பார்ட்டி விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சித்தார்த் சுக்லவின் காதலி ஷெனாஸ் கில் வெப் சீரிஸ் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி ஆபாசப்படங்களை எடுத்ததாக கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் தொழிலதிபர் எலன் மஸ்க். பாலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுணாக இருந்த கத்ரீனாவின் காதலன் விக்கி கெளசல் டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்திய பிவி சிந்து. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார் பஜ்ரங். சக வீரரை அடித்துக்கொன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் பாலிவுட் நடிகர் வருண் தவானின் மனைவியுமான நடாஷா