ABP Nadu


விஜய் டிவியில் பிக்பாஸ் 67 நாட்களை நிறைவு செய்துள்ளது


ABP Nadu


18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸில் 7 பேர் வெளியேறியுள்ளனர்


ABP Nadu


தற்போது அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்‌ஷரா, தாமரை உள்ளிட்ட 12 பேர் விளையாடுகின்றனர்


ABP Nadu


இந்த 12 பேரில் பாவ்னியும், அபினயும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.


ABP Nadu


ஒருகட்டத்தில் நட்பில் சந்தேகமடைந்த பாவ்னி, நேரடியாக நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா அபினயிடம் கேட்டார்


ABP Nadu


நமக்குள் இருப்பது நல்ல நட்பு மட்டுமே என்று கூற, அவர்களின் நட்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 


ABP Nadu


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ட்ரூத் அண்ட் டேர் போட்டி நடத்தப்பட்டது.


ABP Nadu


ராஜூ அபினயிடன் நீ பாவ்னியை காதலிக்கிறாயா என்று கேட்க, அதிர்ச்சியில் உறைந்தது பிக்பாஸ் வீடு


ABP Nadu

அபினய்க்கு குழந்தை இருக்கிறது என்பதை தெரிந்தே எப்படி
இந்தக் கேள்வியை கேட்பாய் என பிரியங்கா ராஜூவிடம் கேட்டார்



நான் கேட்டிருக்க கூடாது என்று அனைவரின் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டார் ராஜூ.