பாகுபலி 2 படத்தை தொடர்ந்து ராஜ மெளலி இயக்கும் திரைப்படம் RRR ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார் இரண்டு ஹீரோக்களின் இன்ட்ரோ சீனுக்கு மட்டும் 45 கோடி வரை செலவழித்துள்ளதாக தகவல் 1920 ஆம் ஆண்டு நடந்த வரலாற்றுக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது ராம் சரணுக்கு காயம் ஏற்பட்டது.