பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல்



இயக்குநர் ஷாம் கௌஷல் மகனாவார்



பொறியியல் பட்டம் பெற்றவர்



இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்



ஊரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார்



சிறந்த நடிகருக்கான தேசிய விருது மற்றும் பிலிம் பேர் விருது பெற்றார்



பல நெட்பிளிக்ஸ் இணைய தொடர்களில் நடித்துள்ளார்



கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்



கடந்த 2021ம் ஆண்டு இருவரும் திருமணம் நடைபெற்றது



இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்