பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்கி கெளஷல் கடந்த வருடம், கத்ரீனா கைஃபை கரம் பிடித்தார் விக்கி விக்கி கெளஷலின் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது இதில், அவருடன் ஷெஹனாஸ் கில் என்ற நடிகையும் உள்ளார் இந்த புகைப்படங்கள், டெசி வைப்ஸ் என்ற நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ளது இதில், விக்கியும் ஷெஹனாசும் ஒரே கலர் ஆடை உடுத்தியுள்ளனர் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது இந்த ஜோடியை விரைவில் திரையில் காண வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர் விக்கியின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது டெசி வைப்ஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது