சஹாரா பூக்கள் பூத்ததோ...நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா இவர் தற்போது திரிஷ்யம் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் திரிஷ்யம் 2 திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது கோவா திரைப்பட விழாவில் நடிகை ஸ்ரேயா கலந்து கொண்டார் இவர் இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கிலேய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பல விருதுகளையும் வென்றுள்ளார் ஸ்ரேயா சரண் ஷ்ரேயா சரன் வடஇந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்துள்ளார் இவரது தந்தை பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது