விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் வாரிசு



தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் படம் இது



ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்



வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது



இப்பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே பல மில்லியன் வியூஸ்களை கடந்தது



லிரிக்கல் வீடியோவாக வெளியாகியிருந்த இப்பாடல், பலரையும் கவர்ந்தது



பிரபல பின்னணி பாடகி மானசி, இப்பாடலை பாடியிருந்தார்



தமன் இசையமைத்திருந்த இப்பாடலிற்கு பலரும் லைக்ஸ்களை தெரிக்கவிட்டனர்



ரஞ்சிதமே பாடல் தற்போது 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது



இந்த செய்தி, விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது