ராம் சரண் புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்



இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாமல் இருப்பதால், தற்போதைக்கு இப்படம் ஆர் சி 15 என அழைக்கப்படுகிறது



ராம் சரணிற்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்



இப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைப்பெற்றது



அங்கே நடைப்பெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது



இதனை, படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்



ஆர் சி 15 படக்குழுவின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் வெளியாகியுள்ளது



இதில் நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், கியாரா அத்வானி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்



இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது



இந்த புகைப்படங்கள், இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது