முட்டை, அன்றாட டயட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது



புரதம் நிறைந்த முட்டைகள் சிலருக்கு பிடிக்காது, சிலருக்கு ஒவ்வாது



அதனால் முட்டைக்கு ஏற்ற சில மாற்று உணவுகளை பற்றி பார்க்கலாம்..



சோயாபீன்ஸ் சாப்பிடலாம்



பருப்பில் அதிகம் புரதம் உள்ளது



பாதாம் போன்ற நட்ஸ் வகைகள்



சணல் விதைகள்



பன்னீரீல் அதிக புரதம் உள்ளது



கருப்பு பீன்ஸ் மற்றும் கொண்டை கடலை சாப்பிடலாம்



ஓட்ஸிலும் அதிக ஊட்டச்சத்து உள்ளது