பாதாம் பாலில் கொலஸ்ட்ரால், நிறைவுற்ற கொழுப்பு இருக்காது



குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளது



உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்



ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்



நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர்



உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பால் குடிக்கலாம்



இரத்த சர்க்கரை அளவை கணிசமாக அதிகரிக்காது



சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் பாதாம் பாலினை உண்டு சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ளவும் உதவும்



பாதாம் பாலில் கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு குறைவாகவே உள்ளது