பீட்ரூட் மற்றும் பீட்ரூட் கீரை



முட்டைக்கோஸ் சாப்பிடலாம்



கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது



நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் ஆப்பிள் உண்ணலாம்



ப்ரோக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது



பெர்ரி வகைகள் உதவும்



பூசணி நுரையீரலுக்கு உதவும்



பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



மிளகு, சீரகம் போன்ற ஸ்பைஸ் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



இஞ்சி டீ குடிப்பது நல்லது