ஃபுட் பாய்சன் ஆகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?



சாப்பிடும் முன்னர், கைகளை சோப்பு போட்டு கழுவவும்



அசுத்தமான இடங்களுக்கு சென்று வந்தாலும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்



கிட்சனில் உள்ள பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்



கிட்சனில் பயன்படுத்தப்படும் துணிகளை அடிக்கடி கழுவ வேண்டும்



கறி, மீன் ஆகியவற்றை சுத்தம் செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்



சூடான பொருட்களை நேரடியாக பிரிட்ஜிற்குள் வைக்க கூடாது. ஆறிய பின்னரே பிரிட்ஜிற்குள் வைக்க வேண்டும்



5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை செட் செய்த பின்னரே, அசைவ உணவுகளை பிரிட்ஜிற்குள் வைக்க வேண்டும்



காலாவதியான உணவுகளை சாப்பிடவே கூடாது



நீங்கள் சாப்பிடும் உணவு தரமானதாகவும் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்