30 நாள் போதும்..இந்த காய்கறிகளை வீட்டிலே வளர்க்கலாம்!



முள்ளங்கியை 3-4 நாட்களிலே வளர்க்கலாம்



கேரட்டை விளைவிக்க 30 நாட்கள் போதுமானதாக இருக்கும்



பசலை கீரையை 30 நாட்களிலே விளைவிக்கலாம்



பீன்ஸை விளைவிக்க 3-4 வாரங்கள் போதுமானதாக இருக்கும்



போக் சோயை 30 நாட்களில் வீட்டில் விளைவிக்கலாம்



இலைக்கோசுவை 25 நாட்களிலே விளைவிக்கலாம்



வெங்காயத்தாளை 3-4 வாரங்களில் வளர்க்கலாம்