டாட்டூ போடுவதால் என்னென்ன ஆபத்துகள் வரும் தெரியுமா? ஸ்டைல்காகவும் ட்ரெண்டுக்காகவும் போடப்படும் டாட்டூகளால் பல ஆபத்துகள் ஏற்படலாம் சிலருக்கு டாட்டூ, ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது டாட்டூ போடுகையில் பயன்படுத்தப்படும் ஊசியின் முலம் தொற்றுகள் பரவலாம் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளின் மூலம் ரத்தம் மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது பச்சை மையில் உலோகத் துகள்கள் இருப்பதால் MRI ஸ்கனின் போது சிரமமாக இருக்கலாம் இந்த பிரச்னைகளை ஓரளவுக்கு குறைக்க உங்களுக்கு டாட்டூ போடுபவர் அனுபவம் உள்ளவரா என்று பாருங்கள் டாட்டு ஸ்டூடியோ மற்றும் ஆர்டிஸ்ட் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்று கவனியுங்கள் டாட்டூ போட்ட பின் ஆர்டிஸ்ட் சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள் டாட்டூ போட்ட இடத்தில் வீக்கம், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனே தோல் மருத்துவரை அணுகுங்கள்