முதல் சந்திப்பிலே ஒருவரை கவர்வது எப்படி? டிப்ஸ் இதோ!



ஒரு மனிதரை முதல் முறை சந்திக்கும் போது அவரிடம் உங்களை பற்றி ஒரு நல்ல தோற்றத்தை உருவாக்கிட வேண்டியது அவசியம்



சந்திக்க திட்டமிட்ட நேரத்திற்கு சென்றுவிடுங்கள்



நீங்கள் அணியும் ஆடையில் கவனம் கொள்ளுங்கள்



நீங்கள் நீங்களாக இருங்கள்



உங்கள் உடல் மொழியின் மேல் கவனம் கொள்ளுங்கள்



ஒருவரை முதலில் சந்திக்கும் போது ஒருவர் மட்டும் அதிகமாக பேசக்கூடாது



புன்னகைக்க மறக்க வேண்டாம்



நீங்கள் அவர் பேசுவதை கவனிக்கிறீர்கள் என்ற ஆர்வத்தை காட்டுங்கள்



பாசிடிவ் அணுகுமுறையை வைத்து கொள்ளுங்கள்