தாமரை தெரியும் தாமரை விதை பற்றி தெரியுமா?



தாமரை விதைகளில் அமினோ அமிலங்கள் உள்ளன



கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்



தாமரை விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது



சருமத்தை மிருதுவாகவும் அழகாகவும் மாற்ற உதவும்



செல்கள் பாதிப்படைவதை தடுக்க உதவும்



சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும்



சருமத்தில் அரிப்பு அழற்சி போக்க உதவும்



கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கும்



தாமரை விதைகளில் அழற்சி ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்