வீட்டில் மகிழ்ச்சி பொங்க கற்றாழையை இந்த திசையில் நடுங்க! வீடுகளில் துளசி செடியை போல கற்றாழை செடி வளர்க்கப்படுகிறது மற்ற செடிகளை போல கற்றாழை செடிக்கும் வாஸ்து மிகவும் முக்கியம் கற்றாழை செடியை சரியான திசையில் நடுவது மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை அதிகரிக்குமாம் அத்துடன் பதவி உயர்வு கிடைக்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் நம்பிக்கை வீட்டின் மேற்கு திசையில் கற்றாழை செடியை நடுவது நல்லது இப்படி வைப்பதால் வீட்டில் அன்பு அதிகரிக்கலாம் வீட்டின் தென்கிழக்கு திசையிலும் கற்றாழை செடியை நடலாம் இந்த திசையில் வைத்தால் அனைத்து விதமான தடைகளும் நீங்கும் வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடுவது மனதிற்கு அமைதியைத் தரலாம்