பழ ஈக்கள் தொல்லையா? விரட்டி அடிக்க சூப்பர் டிப்ஸ்..! ஒரு சிறிய பாத்திரத்தில் வினிகருடன், இரண்டு சொட்டு சோப்பு நீரை கலந்து வையுங்கள் ஒரு சிறிய கப்பில் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி அதனை துளையிட்ட கவரால் மூடி விடுங்கள், ஈக்கள் அதனுள் மாட்டி கொள்ளும் குறுகிய வாய் கொண்ட பீர் பாட்டிலை சிறுதளவு பீருடன் திறந்து வையுங்கள், ஈக்கள் அதனுள் விழுந்துவிடும் தடுக்கும் முறைகள்.. சிங்கை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் கிட்சனில் உணவு பொருள் ஏதேனும் கொட்டி இருந்தால் அவற்றை உடனே சுத்தம் செய்துவிடுங்கள் அழுகிய பழங்கள் எதுவும் இருந்தால் உடனே அப்புறப்படுத்துங்கள் பழுத்த பழங்கள் மற்றும் காய்கறிகளை மூடாமல் வைக்க வேண்டாம் குப்பைகளை அன்றன்றைக்கு அப்புறப்படுத்துங்கள்