முதலில் பார்லி டீ பார்லி டீ யை சூடாகவோ குளிர்ச்சியாகவோ குடிக்கலாம் இரண்டாவதாக கிரீன் டீ உடலின் நச்சுத்தன்மையை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் மூன்றாவதாக இஞ்சி டீ சளி, காய்ச்சல் மற்றும் உடலின் நச்சுத்தன்மையை குறைக்கும் தாமரை இலை தேநீர் தாமரை தேநீரில் வைட்டமின் சி ஃபிளாவனாய்டுகள் உள்ளது கடைசியாக ரோஸ் டீ இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்