குளிர்காலத்தில் பலருக்கும் கண்களில் வறட்சி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்



இதனால் அவர்களது அன்றாட வேலைகள் கூட பாதிக்கப்படலாம்



குளிர்காலத்தில் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இவற்றை செய்யுங்கள்!



ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்



கண்களுக்கு வெதுவெதுப்பான துணியால் ஒத்தடம் கொடுங்கள்



மொபைல் அல்லது லேப்டாப் உபயோகிக்கும் போது கண்களை சிமிட்ட மறக்காதீர்கள்



புர ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களை காத்து கொள்ள கண்ணாடிகளை அணியுங்கள்



ஹுமிடிஃபையர்கள் பயன்படுத்துங்கள்



உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க தவறாதீர்கள்



கண்களை மருத்துவரிடம் பரிசோதிக்க தவறாதீர்கள்