வெந்தயம், பெருஞ்சீரகம் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கலாம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது மலச்சிக்கல் வயிற்று உப்புசம் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் உடல் எடையை குறைக்க உதவும் அதன் விதைகளையும் மென்று சாப்பிடலாம்