வீடு கட்ட தொடங்கிவிட்டீர்களா? இந்த வாஸ்து டிப்ஸை முதலில் படிங்க!



அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்



வாஸ்து சரியாக இருந்தால் வெற்றி தானாகவே தேடி வருமாம்



பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும் என்பது நம்பிக்கை



மேற்கு திசையில் வீட்டின் தலைவாசல் கதவு இருக்க கூடாது



பெரிய ஜன்னல், திறப்பு எதுவும் தென்மேற்கு திசையில் வைக்கக்கூடாது



வடகிழக்கு பகுதியை தாழ்வாகவும் திறந்த வெளியாக வைக்கவும்



வடகிழக்கு திசையில் செருப்புகளை வைப்பது இறைவனை அவமதிப்பது போன்றதாகும்



வீட்டில் வடக்கு திசையை சுத்தமாகவும் அழகாகவும் வைக்க வேண்டும்



வடக்கு திசை நோக்கி அமர்ந்து படிக்கும் வகையில் மேஜையை அமைக்க வேண்டும்