கிராம்பு ஒரு சமையல் பொருள் என்று மட்டும் தான் நமக்கு தெரியும்



ஆனால் அவற்றில் எவ்வளவு ஜோதிட நன்மைகள் உள்ளதென்று தெரியுமா..?



கிராம்பில் அடங்கி இருக்கும் ஜோதிட நன்மைகள்..!



சிறிதளவு கிராம்பை உங்கள் வீட்டிலோ வாகனங்களிலோ வைப்பதன் மூலம் தீங்கு நடப்பதில் இருந்து உங்களை தற்காத்து கொள்ளலாம்



தீமையான விஷயங்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உங்கள் வாசல் மற்றும் ஜன்னலில் கிராம்பு எண்ணெய் தெளியுங்கள்



உங்கள் தியானத்தின் போது கிராம்பை பயன்படுத்துவதால் உங்கள் உள்ளுணர்வை தூண்ட முடியும்



நிம்மதியான காதல் வாழ்க்கையை பெற கிராம்பை பயன்படுத்துங்கள்



உங்கள் பர்சில் கிராம்பு வைத்து கொள்வதால் நீங்கள் பண பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கப்படலாம்



நீங்கள் மன நிம்மதி இல்லாமல் இருக்கும்போது கிராம்பை உபயோகியுங்கள்



உங்கள் வேலை இடத்தில் கிராம்பை வைத்து கொள்வதால் உங்களால் சிறப்பாக வேலை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது