தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் வருண் தேஜ்



நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் தான் வருண் தேஜ்



தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி



தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்



வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி 'அந்தாரிக்‌ஷம்' படத்தில் இணைந்து நடித்தனர்



இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தனர்



நேற்று ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது



பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்



நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது



இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கலாம் என கூறப்படுகிறது