வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷ்னா சாவேரி



நடித்த முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்தார்



இனிமே இப்படித்தான், மீன்குழம்பும் மண்பானையும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்



இப்போது படங்கள் எதிலும் நடிக்கவில்லை



ஆஷ்னா சாவேரி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்



இவருக்கு இன்ஸ்டாவில் 823k பாலோவர்ஸ் உள்ளனர்



மாடலாக தனது கெரியரை தொடங்கிய இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்



நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்



நீச்சல் குளத்தில் குதிக்கும் ஆஷ்னா சாவேரி



மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள ஆஷ்னா கொடுத்த கூல் போஸ்