பாலிவுட் இயக்குநர் டேவிட் தவானின் மகன் வருண் தவான் 2010ல் மை நேம் இஸ் கான் படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார் கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளிவந்த ஸ்டுடண்ட் ஆப் தி இயர் படத்தில் அறிமுகமானார் 2014ல் கோவா கால்பந்து அணியின் தூதராக இருந்தார் தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆனது வளரும் நடிகராக இருந்த இவர் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடாஷா தலால் என்பவரை 2021ல் திருமணம் செய்து கொண்டார் சமந்தாவுடன் சிட்டாடல் எனும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் இன்று வருண் தவானிற்கு பிறந்தநாள் பிறந்தநாள் காணும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது