தமிழ் சினிமாவின் க்யூட் கப்புள்ஸ் அஜித் - ஷாலினி



இன்று 23வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்



பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்



அமர்க்களம் திரைப்படம் மூலம் இணைந்து நடித்தனர்



இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது



இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்



அஜித் கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்



சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வருகிறார்



சினிமா, குடும்பம், குழந்தைகள் என சரியாக பேலன்ஸ் செய்து வருகிறார்



காதலர்களின் மிக சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது அஜித் - ஷாலினி ஜோடி