தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்



ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'அயலான்'



ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்



தயாரிப்பு கேஜேஆர் ராஜேஷ்



இசை ஏ.ஆர். ரஹ்மான்



வேற்று கிரகவாசிகள் பற்றிய கதை



அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படம்



தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய படமாக உருவாகியுள்ளது



படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது



தீபாவளி ரிலீஸாக நவம்பர் 12ம் தேதி வெளியாகிறது அயலான்