சிம்புவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பத்து தல வெளியாகியது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் இப்படத்தில் வரும் ஒசரட்டும் பத்து தல , நம்ம சத்தம் பாடல் நன்றாக படத்தோடு ஒத்துபோனது இப்படத்தில் ப்ரியா பவானி, கெளதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களிள் நடித்துள்ளனர் கெளதம் வாசுதேவ் மேனன் வில்லனாக இப்படத்தில் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார் மணல் மாஃபியாவை பற்றி பேசும் மற்றொரு படம் பத்து தல கன்னியாகுமரியின் அழகையும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள்வுகளையும் கண்முன் காட்டியது பத்து தல படம் தமிழ்நாட்டில் மட்டும் 500 ஸ்க்ரீன்களில் வெளியானது இதுவரை மொத்தம் 50 கோடி மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது இது, வரும் 27 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது