தமிழ் சினிமாவின் பிரபலமான துணை நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி நாடக கலைஞர், நாடக இயக்குனர் மற்றும் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக கூத்து பட்டறையில் இருந்துள்ளார் நவீனா கூத்துப்பட்டறையை உருவாக்கினார் 2013ல் வெளியான 'மூடர் கூடம்' படம் மூலம் அறிமுகம் கணிதன், அப்பா, குப்பை கதை போன்ற படங்கள் மூலம் பிரபலமானார் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்துள்ளார் வெற்றிமாறன், ராஜீவ் மேனன் போன்ற பிரபலமான இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி ஆகியோருடன் நடித்துள்ளார் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்