இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் வாரிசு



குடும்ப பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது



ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் விஜய்யின் கேரக்டரை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது



குடும்ப பாசம்,காதல், ஆக்ஷன் நடனம் என அனைத்து ஏரியாவிலும்
தான் கில்லி என்பதை மீண்டும் விஜய் நிரூபித்துள்ளார்


விஜய் -யோகி பாபு இடையேயான டைமிங் காமெடிகள் நல்ல ஒர்க் அவுட் ஆகியுள்ளது



எளிதாக யூகிக்கக்கூடிய காட்சி அமைப்புகள் படத்துக்கு பின்னடைவாக அமைகிறது



பாடல்கள் தொடங்கி பின்னணி இசை வரை தமன் தன் உழைப்பை கொட்டியிருக்கிறார்



தீ தளபதி, ரஞ்சிதமே பாடல் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பது நிச்சயம்



மொத்தத்தில் அன்பு பாதி.. ஆக்‌ஷன் மீதியாக வாரிசு படம் உருவாகியுள்ளது



வாரிசு படம் பொங்கல் ரிலீஸில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது