சருமத்தை பாதுகாக்க வேண்டுமெனில் உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்



எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து, வறண்ட உதட்டின் மீது தடவலாம்



உணவை மிதமான சூட்டில் எடுத்துகொள்ள வேண்டும்



மிதமான வெந்நீரில் குளிக்கலாம்



முகத்தில் சோப்புகட்டிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்



மாற்றாக பயத்தம் மாவு, கடலை மாவு, குளியல் பொடி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்



தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்துவருவது சருமத்தை வறட்சியிலிருந்து காக்கும்



ஆலிவ் ஆயில் கை, கால், முகத்துக்கு தடவினால் நாள் முழுக்க சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்



பப்பாளி பழம் பனிக்காலத்தில் மிகவும் நல்லது



ஆல்கஹால் சேர்க்காத க்ரீம்களை பயன்படுத்துவது நல்லது