வெந்து தணிந்தது காடு படம் மூலம் பிரபலமானவர் சித்தி இட்னானி



தமிழ் திரையுலகிற்கு புதுமுகமாக வந்துள்ளார்



இவரது சொந்த ஊர், மும்பை



சில குஜராத்தி படங்களில் நடித்துள்ளார்



இவருக்கு வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் வந்தனர்



இன்ஸ்டாவில் அடிக்கடி ரீல்ஸ், போட்டோஸ் வெளியிடுவது இவரது வழக்கம்



சித்திக்கு இன்று பிறந்தநாள்



சித்தி தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



இவருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்



அனைவருக்கும் நன்றி தெரிவித்து சித்தி ஒரு போஸ்டும் போட்டுள்ளார்