பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன்



இவர் ஈரோட்டில் பிறந்தவர்



2012ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.



தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் நடித்துள்ளார்.



வெப்சீரிசிலும் நடித்துள்ளார்.



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.



சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்



வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.



ஸ்பை எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.